Tuesday, July 6, 2010

uyfyillllljjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjஐ.நா.விடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு
POSTED BY வன்னியன்

ஐ.நா.விற்கு எதிராக இலங்கை அமைச்சர் மோசமான அறிக்கை விடுத்த்தையடுத்து இலங்கை அரசு மீது ஐ.நா. கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனால் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவினை ஐ.நா. சபை நியமித்து உள்ளது.இந்த குழுவுக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இலங்கை மந்திரி Email meவீரவன்சா இதுபற்றி கூறும்போது,